தூத்துக்குடி மாவட்டம் சுப்பிரமணியபுரம் 2-வது தெரு முகப்பு பகுதியில் ஆபத்தான நிலையில் மோட்டார் அறை பழுதடைந்துள்ளது. இதேபோல் நடராஜா தெருவிலும் பழுதடைந்துள்ள மோட்டார் அறையையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.