பள்ளி வளாகத்தில் வளர்ந்த செடி, கொடிகள்

Update: 2026-09-13 20:04 GMT

நெமிலியை அடுத்த எலத்தூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி உள்ளது. அந்தப் பகுதியைச் சுற்றி உள்ள சிலர் மாட்டுச்சாணத்தை பள்ளி வளாகத்தில் கொட்டுகிறார்கள். இதனால் செடி, கொடிகள், முட்புதர்கள் வளர்கிறது. இதனால் பள்ளிக்குள் விஷ பூச்சிகள் நடமாட்டம் காணப்படுகிறது. பள்ளி வளாகத்தில் மாட்டுச் சாணம் கொட்டப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும், செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.

-கோவிந்தன், எலத்தூர். 

மேலும் செய்திகள்