பாளையங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட கே.டி.சி. நகர், ரஹ்மத் நகர், டார்லிங் நகர் பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை திடீரென இருசக்கர வாகனங்களின் குறுக்கே பாய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தெருநாய்களை அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.