ஏரியில் கழிவுகள் கொட்டும் அவலம்

Update: 2026-09-13 20:13 GMT

அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள ஏரியில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள், ஈக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அவலம் உருவாகி உள்ளது. ஏரியில் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-குமார், கீழ்கிருஷ்ணாபுரம். 

மேலும் செய்திகள்