சேதமடைந்த பயணிகள் நிழற்குடை

Update: 2026-09-13 19:33 GMT
மானூர் வட்டம் வெள்ளப்பனேரி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு பூலாங்குளம் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை பழுதடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. அதனருகே வெயிலுக்கு ஒதுங்கி நிற்கும் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. உடனே இந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்