அரசு கட்டிடங்களில் சுவரொட்டியை தடை செய்வார்களா?

Update: 2026-07-26 18:31 GMT

அரக்கோணம் ஜோதி நகர், தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கபட்ட பயணிகள் நிழற்குடை முழுவதும் சுவரொட்டியை ஓட்டி உள்ளனர். முறையான பராமரிப்பு இல்லாததால் பஸ் நிறுத்தம் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. பஸ் பயணிகள் நிழற்குடையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றி சீரமைக்க வேண்டும். அத்துடன் அரசு கட்டிடங்களில் சுவரொட்டிகளை ஒட்ட தடை விதிக்க வேண்டும்.

-சுந்தரவேல், அரக்கோணம்.

மேலும் செய்திகள்