ராதாபுரம் தாலுகா விஜயாபதி பகுதியில் உடற்பயிற்சி கூடம் உள்ளது. இங்குள்ள உடற்பயிற்சி உபகரணங்களில் சில பழுதடைந்து காணப்படுகிறது. இங்கு ஏராளமான இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடற்பயிற்சி உபகரணங்களை சரிசெய்திட முன்வருவார்களா?