தூத்துக்குடி பரி பேட்ரிக் சர்ச் அருகில் உள்ள கோவில் தெரு, வடக்கு வாணியன் விளை, பண்டார சிவன் விளை, எஸ்.எஸ். பிள்ளை மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. எனவே தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.