தடுப்புச்சுவர் இல்லாத வாறுகால்

Update: 2026-09-06 19:23 GMT
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை போலீஸ் நிலையம் அருகில் முச்சந்தி சாலை திரும்பும் பகுதியில் தடுப்புச் சுவர் இல்லாமலும், வாறுகால் மூடப்படாமலும் உள்ளது. இதனால் அந்த பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் விபத்துக்குள்ளாகும் வாய்ப்புள்ளது. இதை கவனத்தில் கொண்டு வாறுகாலில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்