போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்

Update: 2026-09-06 19:32 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியில் மருத்துவச் சிகிச்சைக்காக வரும் வடமாநிலத்தவர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள பெட்டிக்கடைகள், மளிகைக்கடைகளில் பதுக்கி வைத்து ஹான்ஸ் புகையிலைப் பாக்கெட்டுகள், குட்கா பாக்கு பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இது சம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.

-ஜீவரத்தினம், பூட்டுத்தாக்கு.

மேலும் செய்திகள்