நாய்கள் தொல்லை

Update: 2026-02-22 18:16 GMT

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகர் பகுதிகளில் இரவில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் நடந்து செல்லும் பொதுமக்களை நாய்கள் துரத்துவதால் அவர்கள் இரவில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ், வேலூர்.

மேலும் செய்திகள்