தள்ளுவண்டி உணவகங்கள் ஆக்கிரமிப்பு

Update: 2026-06-14 19:05 GMT

ஆரணி கோட்டை மைதானத்தில் பலர் தினமும் நடை பயிற்சி செய்கிறார்கள். கோட்டை மைதானத்தை சுற்றிலும் வெளிப்பக்கத்தில் தள்ளுவண்டி உணவக ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவைகளால் நடைபயிற்சி மேற்கொள்வோருக்கும், வி.ஏ.கே. நகருக்கு செல்வோர், கோர்ட்டு, அனைத்து அரசு அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய மக்களுக்கு சிரமமாக உள்ளது. தள்ளுவண்டி உணவகங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கணேசன், ஆரணி.

மேலும் செய்திகள்