மாடுகளால் விபத்து அபாயம்

Update: 2026-08-16 19:12 GMT
மஞ்சக்குப்பம் பகுதியில் தினசரி ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சில நேரங்களில் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை மாடுகள் முட்டும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்துவதோடு, அவற்றின் உரிமையாளர்கள் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்