அரக்கோணம் ஜோதி நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் போதிய இட வசதி இல்லாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் போதிய இருக்கைகள் இல்லாமலும் இட நெருக்கடியில் இருப்பதால் மருத்துவமனை வெளியிலும் சாலையில் நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு போதிய இடவசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ்குமார், அரக்கோணம்.