பெயர் பலகையால் அடிக்கடி விபத்து

Update: 2026-08-16 19:20 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உள்ள மெயின் ரோடு ஓரம் கடைகளின் பெயர் பலகையை வைப்பதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. ஆகையால் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக கடைகளின் பெயர் பலகைகை வைக்க தடை விதிக்க வேண்டும்.

-கார்த்தி, வெம்பாக்கம்.

மேலும் செய்திகள்