திருப்பத்தூர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் உடல்கள் எரிக்கப்படுகின்றன. அவை, சரியாக எரியூட்டப்படுவதில்லை. உடல்கள் எரிக்கப்படும்போது அதிக புகை எழுகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மக்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. அந்தப் புகை துகள் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் விழுகிறது. எனவே அங்கு மின்சார எரிவாயு தகனமேடை ஒன்று அமைக்க வேண்டும்.
-சி.ரூபன்ஜான் சசிகுமார், திருப்பத்தூர்.