திருப்பத்தூர் அருகே ஜெயபுரம் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் செல்லும் பொதுமக்களை கடிக்க வருகின்றன. எனவே இந்த நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜமாணிக்கம், ஜெயபுரம்.