வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் தலைமை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. அதன் பெயரின் எழுத்து உடைந்து கீழே விழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பூபாலன், வேலூர்.