புதர் அகற்றப்படுமா?

Update: 2026-06-14 18:19 GMT

அம்மாபேட்டை அருகே மாத்தூர் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் தெரு பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இதை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் பாம்பு போன்ற விஷ ஜந்துகள் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. எனவே புதரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்