திருப்பத்தூரில் இருந்து புதுப்பேட்டை செல்லும் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே அந்தச் சாலையில் முக்கிய பகுதிகளில் வேகத்தடை அமைக்கவும், சாலை வளைவுகளில் எச்சரிக்கை பலகை வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிலம்பரசன், திருப்பத்தூர்.