காட்பாடியில் அரசு விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தின் கேலரி மீது அமைக்கப்பட்டுள்ள ‘ரூப் சீட்’ காற்றில் சேதமாகி பல நாட்கள் ஆகிறது. விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்போது வீரர்கள், பார்வையாளர்கள் கேலரியில் அமரும்போது மழையாலும், சுட்டெரிக்கும் வெயிலாலும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பன்னீர்செல்வம், காட்பாடி.