பெருந்துறை துடுப்பதி அருகே சாணார்பாளையத்தில் உள்ள பொது குழாய்களில் சிலர் அசுத்தம் செய்கிறார்கள். இதனால் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.