பொதுக்கழிப்பிட வசதி

Update: 2026-07-12 18:05 GMT

 சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 11-வது வார்டில் உள்ள போலீஸ் நிலையம் அருகே கச்சேரி வீதியில் பொதுக்கழிப்பிட வசதி இல்லை. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. பொதுக்கழிப்பிட வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்