நாய்களால் பயணிகளுக்கு இடையூறு

Update: 2026-07-12 18:55 GMT

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. ஒரு சில நாய்கள் பயணிகள் அமரும் இருக்கைக்கு கீழ் இடையூறாக படுத்துள்ளது. சில சமயங்களில் நாய்கள் பயணிகளை கடிக்க துரத்துகின்றன. எனவே மாநகராட்சி நிர்வாகத்தினர் பழைய பஸ் நிலையத்தில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தங்கராஜ், வேலூர்.

மேலும் செய்திகள்