ரேஷன் கடை முன்பு மேற்கூரை அமைக்கப்படுமா?

Update: 2026-01-04 19:31 GMT

அரக்கோணம் பஜார் பகுதியில் உள்ள கற்பகம் கூட்டுறவு ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் வெயில், மழையில் காத்திருக்கிறார்கள். ரேஷன் கடை முன்பு மேற்கூரைஅமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெங்கடேசன், அரக்கோணம்.

மேலும் செய்திகள்