காந்தி சிலைக்கு மின்விளக்கு வசதி

Update: 2026-01-04 19:37 GMT

வாலாஜா பஸ் நிலைய நுழைவு வாயிலில் காந்தி சிலை உள்ளது. அந்த சிலை மேடையில் எரிந்த மின்விளக்கு பழுதாகி விட்டது. இதனால், இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே காந்தி சிலை மேடையில் மின் விளக்கு பொருத்த வேண்டும். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சேதுராமன், வாலாஜா.

மேலும் செய்திகள்