வழிகாட்டி பலகையில் சுவரொட்டிகள் ஒட்டும் அவலம்

Update: 2022-08-05 12:57 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தில் போலிப்பாக்கம் செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டி பெயர் ்பலகையில் அடிக்கடி விளம்பர போஸ்டர்களை ஒட்டுவதால் பழையபாளையம், நெறிஞ்சந்தாங்கல் மற்றும் போலிப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு புதிதாக செல்பவர்கள் வழி தெரியாமல் அவதிபடுகிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி வழிகாட்டி பெயர் பலகையில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதை அதிகாரிகள் தடை செய்ய வேண்டும். போஸ்டர்கள் ஒட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழனி, நெறிஞ்சந்தாங்கல்

மேலும் செய்திகள்