வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2-வது தெருவில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள குழாய் இணைப்பு பள்ளத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள மூடி சேதம் அடைந்து, நடந்து செல்பவர்களின் கால்களை பதம் பார்க்கும் வகையில் உள்ளது. மூடிகளை தரமாக அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-மோகன்ராஜ், வேலூர்.