பன்றிகள் தொல்லை

Update: 2022-11-06 11:37 GMT

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. ஓட்டல்கள் மற்றும் கடைகளில் இருந்து கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகளை உண்டு வாழ்கின்றன. கால்வாய்களில் ஓட்டல் கழிவுகளை கொட்டுவதை தடுக்கவும், பன்றிகளை பிடிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-செல்வம், வேலூர்.

மேலும் செய்திகள்