பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2025-05-18 20:01 GMT

அரக்கோணம்-திருத்தணி சாலையில் ராம்தாஸ்நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து வேலை, கல்வி, மருத்துவம், ரெயில் நிலையம் போன்ற பகுதிகளுக்கு தினமும் ஏராளமான மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். அங்கு, பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. மழை, வெயில் காலங்களில் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடை வசதி ஏற்படுத்தி நடவடிக்கை எடுப்பார்களா?

-சுடரேசன், அரக்கோணம்.

மேலும் செய்திகள்