திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பம் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூட வசதி இல்லை. இதனால் பயணிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பயணிகள் நிழற்கூடம் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வீரமணி, திருப்பத்தூர்.