பயணிகள் நிழற்குடை வசதி தேவை

Update: 2025-05-11 20:11 GMT

செங்கம் ஒன்றியம் பக்கிரிப்பாளையம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, வியாபாரம், வெளியூருக்கு செல்வோர் வெயில், மழையில் நிற்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் பயணிகள் நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நெ.சங்கர். பக்கிரிப்பாளையம்.

மேலும் செய்திகள்