பயணிகள் அமர இருக்கை வசதி தேவை

Update: 2023-08-02 12:48 GMT

கலசபாக்கம் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் பயணிகள் அமருவதற்கு கல், சிமெண்டு பலகைகள் எதுவும் இல்லை. அங்கு பஸ்சுக்காக நிற்கும் பயணிகள் கால் கடுக்க காத்திருக்க வேண்டி உள்ளது. பயணிகள் நிழற்குடையை சீரமைத்து, பயணிகள் அமருவதற்கு அதிகாரிகள் இருக்கை வசதி ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.

-ஏழுமலை, கலசபாக்கம். 

மேலும் செய்திகள்