திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திங்கட்கிழமை அன்று குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் இதர பணிகளுக்காக தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ேமாட்டாா்சைக்கிள், ஆட்டோ, கார்களில் வருகிறார்கள். அவர்கள் தங்களது வாகனங்களை பல்வேறு இடங்களில் நிறுத்துகிறார்கள். எனவே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாகன நிறுத்துமிடம் வசதிைய அதிகாரிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
-எஸ்.ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.