வாலாஜாவில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பத்திரப்பதிவு துறை மூலம் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. அந்த அலுவலகத்துக்கு வரும் மக்கள் தங்களின் வாகனங்களை நிறுத்த போதிய வசதி இல்லை. வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஞானசேகர், வாலாஜா.