ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிந்தச்சேரிகுப்பம் கிராமத்தில் உள்ள கிராம நூலகம் கடந்த சில நாட்களாக திறக்கப்படாமல் உள்ளது.
அரசு நடத்தும் போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர்களுக்கும், மாணவ- மாணவிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் புத்தகங்களை எடுத்து படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் கிராம நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
-புகழேந்தி, கோவிந்தச்சேரிகுப்பம்.