சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும்

Update: 2022-11-02 10:34 GMT

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட திருத்தணி சாலையில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்காமல் பல வருடங்களாக மூடப்பட்டுள்ளது. இந்தச் சுகாதார வளாகத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணராஜ், சோளிங்கர்.

மேலும் செய்திகள்