வேலூர் அண்ணாசாலை பழைய மீன் மார்க்கெட் முன்பு நிழற்குடை உள்ளது. அந்த நிழற்குடையில் சாலையோர வியாபாரிகள் தாங்கள் வியாபாரம் செய்யும் பொருட்களை உள்ளே வைத்து தார்ப்பாய் மூலம் முழுவதும் மறைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிதுரை, வேலூர்.