கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையம் கடந்த ஒரு மாதமாக செயல்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். செயல்படாத ஏ.டி.எம். மையத்தை சீரமைக்க வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன், கண்ணமங்கலம்.