"ஏழைகளின் ஊட்டி" என்று அழைக்கப்படும் ஏலகிரிமலை சுற்றுலா தலமாக உள்ளது. அங்கு, பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. பன்றிகள் ெதால்ைலயால் சுற்றுலா பயணிகள் அச்சப்படுகிறாா்கள். வாகனங்களின் குறுக்ேக பன்றிகள் ஓடி ேமாதுவதால் சங்கடமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ரவிக்குமார், நிலாவூர்