தெருநாய்கள் தொல்லை

Update: 2026-11-01 13:52 GMT

தலைவாசல் பஸ் நிலையம் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த போலீஸ் நிலையத்திற்கு தினந்தோறும் பல்வேறு பிரச்சினைகளுக்காக பொதுமக்கள் புகார் மனு அளிக்க வருகிறார்கள். அவ்வாறு மனு அளிக்க வருபவர்களை போலீஸ் நிலைய வளாகத்திற்குள் சுற்றித்திரியும் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் துரத்துகின்றன. இதனால் மனு கொடுக்க வருபவர்கள் அச்சத்தில் இருந்து வருகிறார்கள். எனவே தெருநாய்கள் தொல்லையை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்