அரசு ஆஸ்பத்திரி வேண்டும்

Update: 2026-08-02 14:08 GMT


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருமணஞ்சேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், இங்குள்ள பொதுமக்கள் குத்தாலம் அல்லது காளி ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டி உள்ளது. அவசரத்திற்கு கூட சிகிச்சை பெற முடியாத நிலையில் மக்கள் சிரமத்தில் இருந்து வருகின்றனர். எனவே திருமணஞ்சேரியில் அரசு ஆஸ்பத்திரி அல்லது ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருமணஞ்சேரி.

மேலும் செய்திகள்