பராமரிக்கப்படாத சுகாதார வாளகம்

Update: 2026-06-28 09:13 GMT

பூமலூர் ஊராட்சி பள்ளிபாளையம் பகுதியில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த வளாகம் பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் இதன் கதவுகள் துருப்பிடித்து, ஓட்டைகளுடன் காணப்படுகிறது. இதனால் சுகாதார வளாகத்தை பயன்படுத்த மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள். எனவே சுகாதார வளாகத்தை பராமரித்து, சுற்றிலும் உள்ள புதர்களை அகற்றி, சேதமடைந்த கதவுகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனு, மங்கலம்.

மேலும் செய்திகள்