மரக்கன்றுகள் வளர்க்கப்படுமா?

Update: 2026-02-08 13:10 GMT

பெரம்பலூர் மாவட்டம் பாலக்கரையில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் அரசு புறம்போக்கும் நிலத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஆனால் தற்போது அந்த மரக்கன்றுகள் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் அந்த மரக்கன்றுகள் பட்டுப்போகும் நிலையில் உள்ளது. எனவே அந்த மரக்கன்றுகளை பராமரிப்பதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்