பயனற்ற பொது கழிப்பிடம்

Update: 2025-12-07 16:42 GMT

திருச்சி மாநகராட்சி 45-வது வார்டு பொன்மலை பொன்னேரிபுரத்தில் மாநகராட்சி பொதுக் கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடம் கடந்த 6 மாதத்திற்கு முன்பு மறு சீரமைக்கப்பட்டது. ஆனால் 6 மாதங்களுக்கு மேலாகியும் அந்தக் கழிப்பிடம் திறக்கப்படாமல் பூட்டி கிடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்