கொசுத்தொல்லை

Update: 2025-12-07 11:44 GMT


தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தாலுகா வெட்டிக்காடு ஊராட்சியில் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்டுகின்றனர். மாணவ -மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசுவை ஒழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவோணம்

மேலும் செய்திகள்