குரங்குகள் தொல்லை

Update: 2025-12-07 11:39 GMT


தஞ்சாவூர் கரந்தை பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக கொத்தன் தெரு,குளத்து மேட்டு தெரு, வாணிய செட்டி தெரு ஆகிய தெருக்களில் குரங்குகளின் தொல்லை அதிகம் உள்ளது. குடியிருப்புகளுக்குள் புகுந்து திண்பண்டங்கள் மற்றும் பொருட்களை தூக்கி சென்று விடுகின்றன. பொதுமக்களை கடிக்க குரங்குகள் பாய்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்த குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் கரந்தை

மேலும் செய்திகள்