கம்பம்-சுருளிப்பட்டி சாலையில் முல்லைப்பெரியாற்றின் கரைப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் சேதமடைந்துள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த தடுப்புச்சுவரை விரைந்து சீரமைக்க வேண்டும்.