சேலம் கோட்டை பால் தெருவில் உள்ள பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து உள்ளது. இதனால் விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசாரால் அப்பகுதியில் பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த மூடியை சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பிரவீன், சேலம் கோட்டை.