பாழடைந்த நிழற்கூடம்

Update: 2025-10-26 17:15 GMT

ராசிபுரம் ஒன்றியம் புதுப்பட்டியில் இருந்து ராசிபுரம் செல்லும் வழியில் ப. முனியப்பன்பாளையம் அருகில் உள்ள கைலாசம்பாளையம் பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. தற்போது இந்த நிழற்கூடத்தில் உட்காரும் இடம் சேதமடைந்தும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியும் காணப்படும். இதனால் பயணிகள், பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் இந்த நிழற்கூடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இந்த பாழடைந்த நிழற்கூடத்தை அகற்றி விட்டு புதிய நிழற்கூடம் அமைக்க வேண்டும்.

-தமிழ்ச்செல்வன், கைலாசம்பாளையம். 

மேலும் செய்திகள்